காட்டாமணக்கு
பப்பாளி மாவுப்பூச்சி –பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ்
பூச்சியின் விவரம்
- சிறிய மற்றும் மிதமான அளவில் மஞ்சள் நிறத்தில் உள்ள பூச்சிகளின் மீது மாவு அல்லது மெழுகு போன்ற முடி இருக்கும்
சேத அறிகுறி
- புழு மற்றும் மாவுப்பூச்சி சாற்றை உறிஞ்சி வாழக்கூடியவை
- தாக்கப்பட்ட இலைகள் சுருங்கியும் சுருண்டும் காணப்படும்
- பூச்சிகள் தேன்சுரப்பை வெளிப்படுத்தும்.
- எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்
- பூசணத்தால் தாக்கப்பட்ட பகுதிகள் கறுப்பு நிறமாக மாறும்.
மேலாண்மை
- பார்த்தீனியம் களையை அகற்ற வேண்டும்.
அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணியை விடுவதின் மூலம் ப்ப்பாளி மாவுப்பூச்சியினைக் கட்டுப்பத்தலாம்
- ஒரு லிட்டர் தண்ணீரில் புரொபனோபாஸ் 2 மி.லி.(அல்லது) குளோர்பைரிபாஸ் 5 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
|
|
|
மாவுப்பூச்சியின் சேத அறிகுறிகள் |
|